Police Recruitment

மதுரையில்571-பழையபழுதடைந்துஇடியும்நிலையில்உள்ளகட்டடங்களைஇடிக்கஉத்தரவு:மேயர்,இந்திராணிஅவர்கள்

மதுரையில்571-பழையபழுதடைந்துஇடியும்நிலையில்உள்ளகட்டடங்களைஇடிக்கஉத்தரவு:மேயர்,இந்திராணிஅவர்கள்!
மதுரை :-
மதுரை மாநகராட்சிக்குள்பட்டபகுதிகளில்பழுதடைந்துஇடியும்நிலையில்உள்ள571கட்டடங்களைஉடனடியாகஅகற்றவேண்டும். என்றுமேயர், வ.இந்திராணிஅவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாகமதுரைமாநகராட்சிமேயர், வ.
இந்திராணிவெளியிட்டுள்ளசெய்தி.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட100வார்டுகளில், நூற்றாண்டுகள்கடந்தபழைமைவாய்ந்தஇடியும்தருவாயில்உள்ளகட்டடங்கள்அகற்றப்படாமல்உள்ளன.
இந்த கட்டடங்கள்சேதமடைந்துபழைமையாகஉள்ளதால்மழைக்காலங்களில்கட்டடங்களின்உறுதித்தன்மைஇழந்துஅருகில்இருக்கும்.
கடைகள்,நிறுவனங்கள் மற்றும்பொதுமக்கள்மீதுஎதிர்பாராதவிதமாக
இடிந்து விழுந்தது விபத்துகள்மற்றும்பொருள்சேதம்ஏற்படுவதற்குவாய்ப்போகள்அதிகமாகஉள்ளன.
எனவே இதனைத்தவிர்க்கும்பொருட்டுமாநகராட்சிக்குள்பட்ட100வார்டுகளிலும்உள்ளபழமைவாய்ந்தவீடுகள்,வணிக்கட்டடங்கள்உள்ளிட்டவைகணக்குஎடுக்கப்பட்டுள்ளன.
அதன்படிமண்டலம் 1ல்99கட்டடங்கல்.
மண்டலம்,2ல்மண்டலம்148கட்டடங்கள்,மண்டலம் 3ல்104கட்டடங்கள்,மண்டலம் 4ல்220கட்டடகள் 220கட்டடங்கள், என
மொத்த571கட்டடங்களின்உரிமையாளர்களுக்கு,எச்சரிக்கை அறிவிப்புஅனுப்பட்டுள்ளது. இதில்பழைமைவாய்ந்தகட்டணத்தைஅப்புறப்படுத்ததவறும்பட்சத்தில்*அக்கட்டம்மாநகராட்சியால்அபாராதத்துடன்உரிமையாளர்களிடம்வசூலிக்கப்படும்என்றார்.

Leave a Reply

Your email address will not be published.