சித்திரைத்திருவிழாவில்௹11லட்சம்மதிப்புடையை109செல்போன்கள்உரியவரிடம்ஒப்புடைப்பு
மதுரை சித்திரைத்திருவிழாவில்மாயமா50செல்போன்கள்உள்பட௹11 லட்சம் மதிப்புடைய109செல்போன்கள்உரியவர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மாநகர் காவல் நிலையங்களுக்க்உட்பட்ட,தெற்குவாசல்,செல்லூர்,தல்லாகுளம்,கூடல்புதூர்,தீடீர்நகர்,தெப்பக்குளம்,உள்ளிட்டபல்வேறுபகுதிகளில்கடந்த9மாதங்களில்காணாமல்போனமற்றும்நடவடிக்கைஎடுக்கமாநகரகாவல்ஆணையர்,திரு.T.செந்தில்குமார்,அவர்கள்உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சைபர்கிரைம்
மற்றும் மாநகரகாவல்துறையின்”துரிதமானநடவடிக்கையால்திருட்டு & தொலைந்துபோன11 லட்சம்௹பாய்மதிப்புடைய109செல்போன்மீட்கப்பட்டு,அதனைஉரியவர்களிடம்காவல்ஆணையர், திரு.T. செந்தில்குமார் அவர்கள்நேரடியாகவழங்கினார்.
இதில் கொரானவைரஸ்தொற்றுகுறைவுக்பின்2ஆண்டுகள்கழித்து, கடந்த ஏப்ரல் மாதம் சித்திரைத்திருவிழா
நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானபக்தர்கள்கலந்துகொண்டநிலையில்சித்திரைத்திருவிழாகூட்டத்திலதொலைந்துபோன50செல்போன்களும்,அதில்4நான்குகாவல்துறையினரின்செல்போன்களும்கண்டுபிடிக்கப்பட்டது,குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகரகாவல்துறைசார்பில்700க்கும்மேற்பட்டதொலைந்துபோனமொபைல்போன்கள்கண்டுபிடிக்கப்பட்டுஉரியவர்களிடம்ஒப்படைக்கப்பட்டது. உள்ளதாகதகவல்தெரிவிக்கப்பட்டது.