தமிழகத்தில் தீவிரவாதிகள் ஈரோட்டில் பதுங்களா!! பரபரப்பு!
ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்து.
இதனை தொடர்ந்து தமிழக காவல் துறையினர் சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் ஈரோடுக்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை தொடங்கினர்.
ஈரோடு பகுதியில் உள்ள மாணிக்கம் பாளைய மெயினில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த போலீசார், இருவரை மட்டும் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டனர்
இது குறித்து போலீசார் கூறும் போது, முதல் கட்ட விசாரணையில் பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன்
தொடர்பில் இருந்த “அக்தர் உசேன் லஸ்கர்” என்பவரை கடந்த 24/7/22 அன்று கைது செய்து விசாரித்ததாவும்
அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலிஜீபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனார்.