மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக காவலன் உதவி ஆப் பற்றிய விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையின் சார்பாக மதுரை,சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக்கல்லூரியை சார்ந்த 100 உதவி பேராசிரியைகள் மற்றும் 1000 மாணவிகளுக்கு இன்று (29.07.22) காவல் உதவி செயலி (KAAVAL UTHAVI APP ) பதிவிறக்கம் செய்தல்,மற்றும் பயன்படுத்துதல் பற்றிய பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு…மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.