
கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு27.03.2024தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்.இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் போடி உட்கோட்டம் சின்னமனூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெரியசாமி அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
மதுரை வில்லாபுரம் சாலையில் விபத்து தடுப்பான்களில் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்திய அவனியாபுரம் போக்குவரத்து காவல் துறையினர் மதுரை மாநாகரில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு வைக்க பட்ட தடுப்பு களில் போக்குவரத்து காவல் இணைஆணையர் மற்றும் உதவிஆணையர் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநாகர அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கபாண்டி மற்றும் தலமைக்காவலர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்தினர்.
ஏற்காட்டில் பரபரப்பு போலி சான்றிதழ் கொடுத்து 27 ஆண்டாக பணிபுரிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஏற்காடு மலை கிராமத்தில் போலி சான்றிழ்கள் கொடுத்து, 27 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர், உண்மை கண்டறியும் சோதனையில் சிக்கினார். இது குறித்து வட்டார கல்வி அலுவலர் கொடுத்த புகாரின், போலீசார் வழக்குபதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளுவி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய […]