Police Department News

மல்லுப்பட்டி மாரியம்மன் கோவிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரகம் திருட்டு.
பூசாரி உட்பட6 பேர் மீது வழக்குப்பதிவு.

மல்லுப்பட்டி மாரியம்மன் கோவிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரகம் திருட்டு.
பூசாரி உட்பட6 பேர் மீது வழக்குப்பதிவு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் சின்னமுனியன் (வயது .70)
கோவிலுக்கு சொந்தமான 40 ஆண்டு பழமை வாய்ந்த கரகம் திடிரென காணாமல் போனதால் கோவில் பூசாரியின் மீது கோவில் தர்மகர்த்தா சுதர்சனன் மகேந்திரமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார், போலீசார் நடத்திய விசாரனையில் பூசாரி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவி (வயது.30) மாதம்மாள் (வயது.32) ராஜேஸ்வரி (வயது.47), பெரியசாமி (வயது.40) ஆகியோர் கூட்டாக சேர்ந்து பாலக்கோடு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது .45) என்பவருக்கு கோவில் கரகத்தைவிற்றது தெரிய வந்தது.
பூசாரி உட்பட 6 பேர் மீது மகேந்திரமங்கலம் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.