Police Recruitment

கடனை செலுத்தாத வாகனத்தை வங்கிகள் கையகப்படுத்த முடியாது!உயர் நீதிமன்றம் கடிவாளம்.

கடனை செலுத்தாத வாகனத்தை வங்கிகள் கையகப்படுத்த முடியாது!
உயர் நீதிமன்றம் கடிவாளம்.

வாகன கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தக் கூடாது என, உத்தரவிட்ட பாட்னா உயர் நீதிமன்றம், இந்த செயல், தனி நபரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் வகையில் இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.