Police Recruitment

தமிழகமெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலம், 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

தமிழகமெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலம், 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையானது தமிழகம் முழுவதும் ரூ. 467 கோடிக்கு மது பானமும் ரூ. 315 கோடிக்கு கறி கோழியும் விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.