இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகர காவல் துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவ பந்தம் திட்டம் அறிமுகம்
மூத்த குடிமக்களை பாதுகாக்க பந்தம் திட்டம் அறிமுகம்
சென்னையில் வசிக்கும் 75 வயதுக்கும் மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிக்கும் பிள்ளைகளால் தனித்து வாழும் முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பந்தம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது
இத செயலியில் மூத்த குடிமக்களின் விபரங்களை காவல்துறையினர் பதிவேற்றம் செய்து அவர்களுக்ககு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்ய ஏதுவாக இருக்கும் மேலும் அவசர தேவைகளுக்கு மூத்த குடிமக்கள் காவல் துறையின் கட்டிணமில்லா 9499957575 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.