
காவல்துறையினருக்கான நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற காவல் ஆய்வாளர்
ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற காவல் துறையினருக்கான 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும்போட்டியில் மேற்கு மண்டல மகளிர் அணியின் சார்பாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர்அவர்கள் கலந்து கொண்டு ரிவால்வர் துப்பாக்கி சுடும் பிரிவில் 25 Yards இல் வெண்கலம் மற்றும் 40 Yards இல் வெள்ளி பதக்கமும், மேலும் மொத்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.” பெற்று திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று 06.08.2025 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
