மதுரை மேல அனுப்பானடி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கீரைத்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்த போது டூவீலரில் சந்தேகப்படும் படியாக வந்த மூன்று பேரைப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்த சாக்குப்பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சங்கு பிள்ளை மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன் வயது (24) சிந்தாமணியை சேர்ந்த குட்டிமணி வயது (22) மேலும் 19 வயதுடைய வாலிபர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
சித்திரைத்திருவிழாவில்௹11லட்சம்மதிப்புடையை109செல்போன்கள்உரியவரிடம்ஒப்புடைப்பு மதுரை சித்திரைத்திருவிழாவில்மாயமா50செல்போன்கள்உள்பட௹11 லட்சம் மதிப்புடைய109செல்போன்கள்உரியவர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.மதுரை மாநகர் காவல் நிலையங்களுக்க்உட்பட்ட,தெற்குவாசல்,செல்லூர்,தல்லாகுளம்,கூடல்புதூர்,தீடீர்நகர்,தெப்பக்குளம்,உள்ளிட்டபல்வேறுபகுதிகளில்கடந்த9மாதங்களில்காணாமல்போனமற்றும்நடவடிக்கைஎடுக்கமாநகரகாவல்ஆணையர்,திரு.T.செந்தில்குமார்,அவர்கள்உத்தரவிட்டு இருந்தார்.இந்த நிலையில் சைபர்கிரைம்மற்றும் மாநகரகாவல்துறையின்”துரிதமானநடவடிக்கையால்திருட்டு & தொலைந்துபோன11 லட்சம்௹பாய்மதிப்புடைய109செல்போன்மீட்கப்பட்டு,அதனைஉரியவர்களிடம்காவல்ஆணையர், திரு.T. செந்தில்குமார் அவர்கள்நேரடியாகவழங்கினார்.இதில் கொரானவைரஸ்தொற்றுகுறைவுக்பின்2ஆண்டுகள்கழித்து, கடந்த ஏப்ரல் மாதம் சித்திரைத்திருவிழாநடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானபக்தர்கள்கலந்துகொண்டநிலையில்சித்திரைத்திருவிழாகூட்டத்திலதொலைந்துபோன50செல்போன்களும்,அதில்4நான்குகாவல்துறையினரின்செல்போன்களும்கண்டுபிடிக்கப்பட்டது,குறிப்பிடத்தக்கது.மதுரை மாநகரகாவல்துறைசார்பில்700க்கும்மேற்பட்டதொலைந்துபோனமொபைல்போன்கள்கண்டுபிடிக்கப்பட்டுஉரியவர்களிடம்ஒப்படைக்கப்பட்டது. உள்ளதாகதகவல்தெரிவிக்கப்பட்டது.
மதுரை, பைக்கரா, பகுதியில் முன்னாள் ஜனாதிபதியின் கார் ஓட்டுநர் ஊரடங்கால் வறுமை,தூக்கிட்டு தற்கொலை மதுரை மாநகர், சுப்பிரமணியபும் C2, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பைக்கரா,முத்துராமலிங்கபுரம் 7 வது தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வம் மகன் ராஜேஸ் வயது 36, இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சோலையழகுபுரத்தை சேர்ந்த S.K.சேதுராமன் மகள் அருள்நந்தினிக்கு திருமணம் நடந்தது, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை, இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார், அவரின் மறைவிற்கு […]
சீர்காழி அருகே 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொடக்காரமூலை கிராமத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்புப்பிரிவு போலீசார் சோதனையில் புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அன்புச்செல்வி என்ற பெண்ணை கைது செய்தனர்.