
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நலிந்த வர்களுக்கு தீபாவளி வஸ்திரதானம் வழங்கிய மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் ஆய்வாளர் 05-10-2025 இன்று நடைபெற்ற நலிந்தவர்களுக்கு தீபாவளி வஸ்திர தானம் நிகழ்ச்சி பேரவைத் தலைவர் O.V.R.M. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் திரு. R. வெங்கடேஷ் அவர்கள் துவக்கி வைத்தார். முன்னாள் MLA S.S. சரவணன், A.R. மஹாலெட்சுமி, துணைவட்டாட்சியர் O.S. வெங்கடேஷ், ,நிலையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் K.K. பானுமதி, பேரவை துணைத்தலைவர் R.M. சர்மிளா மற்றும் பொதுச்செயலாளர் S.R. குமார், பொருளாளர் S.S. பாலகுமார், M.R. ஹரிந்திரன் பேரவை துணைச் செயலாளர் R.M. ஓம்குமார், ஹரிகீஸ்டு, ஆகியோர் உடனிருந்தனர்.
