Police Recruitment

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.

09.02.2026 அன்று எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ . லோகநாதன் இ.கா.ப.,அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணைஆணையர் (தெற்கு), காவல் துணைஆணையர் (வடக்கு) மற்றும் காவல் துணைஆணையர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.