மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை எழும்பூரில் 31.01.2020 அன்று நடைப்பெற்ற மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு.ரவி¸ இ.கா.ப அவர்கள் மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பதற்காக மையங்கள் ஒவ்வொரு கல்லூரியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டதையும் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்