Police Department News

தேனி : சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் காணாமல் போன செல்போன்கள் மீட்பு

தேனி : சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் காணாமல் போன செல்போன்கள் மீட்பு

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய் சரன் தேஜஸ்வி. இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்படி, தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கையில் கடந்த மாதத்தில் மட்டும் ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 110 உயர்ரக செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.