Police Department News

கைப்பை மற்றும் தொலைபேசி ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த சென்னை தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர்.

கைப்பை மற்றும் தொலைபேசி ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த சென்னை தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர்.

கிரிஸ்ஸிதா வயது 21 தகப்பனார் இருவரும் இருசக்கர வாகனத்தில் 10.2.2020 செல்லும்பொழுது சுமார் 12.00 மணியளவில் Hand Bag cellphone தவற விட்டார்,
காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கடந்த ஒரு மணி நேரத்தில் கண்டு பிடித்து E.. 3. தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published.