மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (27.3.2020) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K.திரிபாதி, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், இ.கா.ப. மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Articles
திருவேங்கடம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு
திருவேங்கடம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு. சங்கரன்கோவில் உட்கோட்டம் திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நான்கு பேர் மரணமடைந்தனர். இந்நிலையில் மரணமடைந்த நான்கு நபர்களுக்கும் நினைவேந்தல் நடத்துவதற்காக அனுமதி கேட்டிருந்த நிலையில், முன்விரோதம் காரணமாக மீண்டும் இரு தரப்பினரிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல் துறையினரால் […]
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்14.09.2024 தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கும், கஞ்சா கடத்தி விற்பனையில் […]
இந்திய சாட்சிய சட்டம் குறித்து அனைவரும் அறிவது அவசியம்
இந்திய சாட்சிய சட்டம் குறித்து அனைவரும் அறிவது அவசியம் மக்களிடம் டிஜிட்டல் தொழில் நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்திய சாட்சிய சட்டம் குறித்து அனைவரும் அறிவது அவசியம் என உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தியாகராஜன் கூறியுள்ளார். இ-மெயில் எஸ்.எம்.எஸ்.,ஆடியோ பதிவுகள் வீடியோக்கள் மற்றும் பிற டிஜிட்டல் தரவுகள் போன்ற மின்னனு பதிவுகளின் பரவலான பயன்பாட்டில் எழும் சவால்களை எதிர்கொள்ள 1872 ம் ஆண்டு இந்திய சாட்சிய சட்டத்தை திருத்தி 65 B என்னும் […]