Police Department News

ஆயுதப்படை காவலர் நிவாரணநிதி

ஆயுதப்படை காவலர் நிவாரணநிதி

கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் 1018, திரு.பாபு என்பவர் அவருடைய ஒரு மாத சம்பளம் (மார்ச்/20) ரூபாய் 25,788/- யை கோவிட்-19 முதலமைச்சர் நிவாரண நிதிக்கான வரைவோலையை இன்று 17/04/2020 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப அவர்களிடம் வழங்கினார்.
இவரது நற்செயலை கண்டு காவலர் சமூகம் மற்றும் அனைத்து குழுக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.

Leave a Reply

Your email address will not be published.