Police Department News

மதுரை மாவட்ட ஆட்சியரிடமிரு ந்து சிறந்த பணிக்கான விருது

மதுரை மாவட்ட ஆட்சியரிடமிரு ந்து சிறந்த பணிக்கான விருது

பெற்ற நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்மதுரை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த பணிக்கான விருதை மதுரை மாநகர நுண்ணறிவுபிரிவு தலைமை காவலர் திரு. திருமலை அவர்கள் பெற்று கொண்டார். அவருக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published.