இன்று காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகனேஷ் அவர்கள் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் திரு. சுப்பையன் அவர்களின்ஆலோசனையின் பேரில் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரபாகரன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.சுகுமார், திரு. சதாசிவம், திரு.சத்தியமுர்த்தி..அவர்கள் 144 தடை உத்தரவு மீறி வெளியே சுற்றிய நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் மீண்டும் தமிழ்நாடுஅரசு உத்தரவின பேரில் வாகனங்கள் உரிமையாளர்களுக்கு திருப்பிகொடுக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் காவல் துறையினர் அனைவருக்கும் போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
போலீஸ் இ நியூஸ் கொங்கு மண்டல
செய்தியாளர்
Dr. M. நாகராஜன்