விருநகர் மாவட்டம்,
சேமிக்கின்ற பழக்கம் பள்ளிப்படிப்பிலிருந்து ஆரம்பமாகின்றது அதை மெய்படுத்தும் விதமாக
அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன், சென் ஜோசப் கார்மல்மெட்ரிகுலேசன் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவர் R. சாய் ஹரி, தனது சேமிப்பு பணம் ரூ 1600.00 தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார், சிறுவனைப்பார்த்துவியப்படைந்த ஆய்வாளர் பாலமுருகன் தனது சொந்த பணம் ரூ 1000.00 , புத்தகங்கள், மற்றும் சானிட்டரி கிஃப்டை அன்பளிப்பாக வழங்கினார், இந்நிகழ்ச்சி காண்பவர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,MPhil மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை