Related Articles
தூக்குபோட்டு மூதாட்டி சாவு
தூக்குபோட்டு மூதாட்டி சாவு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே செங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது65). கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு […]
மதுரை மாவட்டம். சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக பெங்களூரிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர்களை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம்.சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக பெங்களூரிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர்களை கைது செய்தனர். மேற்படி, கடத்திவரப்பட்ட 292 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், மேற்படி நபர்கள் மீது நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி ஆய்வு
உளுந்தூர்பேட்டை. டிசம்பர் 17, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த மாவட்ட எஸ்பி ஜெயசந்திரன் அவர்கள் உளுந்தூர்பேட்டை -விருத்தாசலம் சந்திப்பு சாலை மற்றும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி -சேலம் ரவண்டன சாலையில் தற்போது ஆய்வு செய்தார். அப்போது உளுந்தூர்பேட்டை உட்கோட்ட டிஎஸ்பி விஜயகுமார், காவல் ஆய்வாளர் எழிலரசி உதவி ஆய்வாளர் கோபி மற்றும் போலீஸ்சார்கள் உடன் இருந்தனர்.



