Related Articles
மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்
மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த குடோன் ஒன்றும் உள்ளது. இதனை கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜகிஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் இயங்கி […]
முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது
முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது கல்லிடைகுறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த முத்து வயது 53 என்பவரின் மகன் மணிகண்டன், மணிகண்டன் மனைவியின் தங்கையை அதே பகுதியை சேர்ந்த கசமுத்து வயது 25, என்பவர் திருமணம் செய்து கொள்வதாகவும், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். பின் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாப்பான்குளத்திலிருந்து அப்பெண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்துள்ளதை அறிந்த கசமுத்து, முத்துவின் […]
பல்லடம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
பல்லடம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜிகுமார் பல்லடம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருகிறார்.


