தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..



தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் மற்றும் என். எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு பேரணி சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மன்னர்& சௌராஷ்டிரா கல்லூரி என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள்இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திஹெல்மெட் பேரணி… மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள் கொடிய அசைத்து துவங்கி வைக்க… போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி […]
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது! பாதுகாப்பு பணியில் 10,000. காவலர்கள் தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து சென்னையில் சுமார் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இரண்டு வாரத்திற்கு பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன. 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சார்பிலும் 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பிலும் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.
குட்கா பொருட்கள் காவல் துறையினர் சோதனை மதுரை நகரில் உணவு பாதுகாப்பு துறை காவல் துறை சார்பில் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை சோதனை செய்வதற்காக 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மதுரை நகரில் 172 முறை 2998 கடைகளை சோதனை நடத்தினர் இதில் 931 வழக்குகள் பதிவு செய்து 955 பேர் கைது செய்யப்பட்டனர் 2938 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை சார்பில் 106 கடைகளை சட்டவிரோதமாக […]
