திருச்சி காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன்¸ இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரம் உட்பட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகளின் குறைகளை தீர்க்க காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதுவரை விவசாயிகளிடமிருந்து 91 மனுக்கள் வந்ததில்¸ 88 விவசாயிகளின் குறைகள் நிர்வத்தி செய்யப்பட்டுள்ளது.
Related Articles
கார் மோதி வாலிபர் சாவு
கார் மோதி வாலிபர் சாவு மதுரை நாராயணபுரம் கேசவசாமி தெருவை சேர்ந்த காமராஜ் மகன் ஆனந்தபாண்டி(19). இவர் நேற்று நள்ளிரவு புது நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். நாகனாகுளம் பகுதியில் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் ஆனந்த பாண்டி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக […]
பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை நன்மையை மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள்
இன்று காலை 11.00 மணியளவில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் மற்றும் அவருடன் பணியில் இருந்த ஏ.த பாலன் அவர்களும் பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை அருகில் வாகனசோதனையின்போது வாகனஓட்டிகளிடம் கொரோன விழிப்புணர்வு பற்றியும் மாஸ்க் மற்றும் அடையாள அட்டை இருக்கிறதா என்றும் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் மரியாதை நிமித்தமாக விசாரித்து தங்கள் பணியை மிகவும் சரியாக செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தண்ணீர் மற்றும் மோர் போன்ற பானங்களை தாகம் […]
மணப்பாறையில் 2-வது நாளாக 100 லிட்டர் சாராய ஊறல் பிடிபட்டது!
மணப்பாறையில் 2-வது நாளாக 100 லிட்டர் சாராய ஊறல் பிடிபட்டது! திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கள்ள சாராய வேட்டையில் 100 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பிடித்து அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில், தமிழக அரசின் கரோனா பொதுமுடக்க உத்தரவில் மதுக்கடைகள் மூடியதையடுத்து கிராம பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து […]