போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் தடுப்பணைகள் அமைத்த மாநகர காவல் துறையினர்
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் மேற்பார்வையில் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் திரு.கஜேந்திரன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் உதவி ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் மற்றும் காவலர் வினோத்குமார்,விக்னேஷ் ஆகியோர்கள் சேர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன .
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்