2020 ஆம் ஆண்டின் காவல்துறை விசாரணையில் சிறப்பாக புலனாய்வு செய்தமைக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர்கள்.



2020 ஆம் ஆண்டின் காவல்துறை விசாரணையில் சிறப்பாக புலனாய்வு செய்தமைக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர்கள்.
டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள்புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போதைப்பொருள் தடுப்புப் படையினர் நடத்திய விசாரணையில் டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், இமாச்சலபிரதேசத்தில் இருந்து போதைப்பொருள்களை பெற்று இங்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இந்நிலையில், இந்தப் போதைப்பொருள் விற்பனையில் தொடர்புடையதாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் அனிருத் மாத்தூர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் டென்சின், ஏமிதி பல்கலைக்கழக மாணவர் சாம் […]
19.11.2019.மாலை 5.மணியளவில் விருகம்பாக்கம் Grand treat hotel Parking நிறுத்தி சென்று திரும்பி வந்து எட்டு 8 மணிக்கு பார்க்கும் போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை, கண்டு பிடித்து தருமாறு MGR nagar பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் புகார் 20.11.2019 இரவு 10.30.மணியளவில் R7 Kk nagar காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் மீது துரித நடவடிக்கை எடுத்து 21.11.2019 இரவு 8. மணியளவில் உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள் உரியவரிடம் வாகனத்தை […]
திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரம்பாக்கம் அருகேயுள்ள பெரியநத்தம்காலணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட போது ரெங்கநாதன் என்பவரது வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் ரெங்கநாதன் மற்றும் அவரது மகன் தங்கராஜை […]
