திருநெல்வேலி மாவட்டம்:-
எவ்வளவுதான் களவுத்தொழிலை அதாவது (திருட்டுதொழில்)செய்துவந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்வது காவல்துறைதான் என்றால் மிகையாகாது அந்த வகையில்….
திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய எல்லையில் தனிப்படையினர் மேற்கொண்ட வாகன அந்த வழியாகவந்த 2 லாரியை மடக்கி சோதனை செய்யப்பட்டது.
அதில் தடைசெய்யப்பட்ட குட்கா அதிக அளவில் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு அதிர்சியடைந்தனர்.
பின்னர் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது அதில் 6 டன் குட்கா இருந்தது அதனுடைய மதிப்பு 38 லட்சம் என்று தெரிந்தது இதுகுறித்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி விசாரணை தொடர்கிறது.
இந்த சோதனையில் மிகச்சிறப்பாகவும் துரிதமாகவும் செயல்பட்ட திருநெல்வேலி நகரின் உதவி ஆணையர் சதீஸ்குமார் மற்றும் ஆய்வாளர் வனசுந்தர், உதவி ஆய்வாளர், காவலர்களுக்கு திருநெல்வேலி மாநகர காவலர் ஆணையர் பாராட்டுகளை தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தை
போதையில்லாத நெல்லையாக்குவோம் என்று காவல்துறை துணைஆணையர் திரு.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்”
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்,MA,Mphil மாநிலசெய்தியாளர்
விருதுநகர் மாவட்டம்.