


காவல்துறை மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப், போலிஸ் இ நியுஸ், பொதுமக்கள், இணைந்து நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீரர்களுக்கு பொன்னேரி வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. P.ராஜா அவர்கள் பரிசுகள் வழங்கினார் பொன்னேரி காவல்நிலைய ஆய்வாளர்
R.மகேந்திரன் அவர்களும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் தலைவர் டாக்டர் சின்னதுரை அவர்களும் மற்றும் பொன்னேரி காவல்நிலைய துணை ஆய்வாளர் ரதி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
Related Articles
துரித நடவடிக்கையில் இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள்
19.11.2019.மாலை 5.மணியளவில் விருகம்பாக்கம் Grand treat hotel Parking நிறுத்தி சென்று திரும்பி வந்து எட்டு 8 மணிக்கு பார்க்கும் போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை, கண்டு பிடித்து தருமாறு MGR nagar பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் புகார் 20.11.2019 இரவு 10.30.மணியளவில் R7 Kk nagar காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் மீது துரித நடவடிக்கை எடுத்து 21.11.2019 இரவு 8. மணியளவில் உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள் உரியவரிடம் வாகனத்தை […]
சென்னையை போன்று, மதுரையும் காவல் ஆணையருக்கு கீழ் வருமா?
சென்னையை போன்று, மதுரையும் காவல் ஆணையருக்கு கீழ் வருமா? மதுரையில், குற்றங்கள், சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க சென்னையை போன்று மதுரை முழுவதும் காவல் ஆணையருக்கு கீழ் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். நகர் எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடந்தால் எந்த காவல்நிலையத்தின் கீழ் வருகிறது என்று போலீசார் விசாரித்து முடிவு எடுக்க கால தாமதாமாகிறது, நகரை ஒட்டியுள்ள புறநகர் ஸ்டேஷன்களில் சில பகுதிகள் நகருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நகரில் போலீசார் பற்றாக்குறை […]
27 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
27 மாவட்டங்களில் எஸ்.பி.க்கள் இடமாற்றம்..!!! செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம் திருவண்ணாமலை எஸ்.பி.யாக பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதா, கடலூர் எஸ்.பியாக சக்தி கணேஷ் நியமனம் திருச்சி எஸ்.பி.யாக மூர்த்தி, கரூர் எஸ்.பி.யாக சுந்தர வடிவேல், பெரம்பலூர் எஸ்.பி.யாக மணி, அரியலூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான், புதுக்கோட்டை எஸ்.பி.யாக நிஷா பார்த்திபன் நியமனம். திருவாரூர் எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், […]



