மதுரை கிளை, சென்னை உயர் நீதி மன்றம், சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த அமரர் உமாசங்கர் அவர்களுக்கு, மதுரை, கோ.புதூர் காவல் நிலையம் சார்பாக நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுரை, கோ.புதூர், சங்கர் நகர், மூன்றாவது தெருவில் இவரது இல்லத்தில் கோ.புதூர், காவல் நிலைய காவலர்கள் அனைவரும், ஆய்வாளர் திருமதி திலகவதி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் தலைமையில் நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.