தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவனை மீட்ட காவல் ஆய்வாளர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்ப தகராறில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்ச்சி பேலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைப்பு.
திருப்பூரை சேர்ந்த கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிகடி வாய் தகராறு ஏறப்பட்டு மனைவியிடம் கோவித்து கொண்டு கணவர் தனது உடன் பிறந்த சுருளிப்பட்டியை சேர்ந்த அக்கா வீட்டிற்க்கு மகனையும் அழைத்து வந்து தங்கியுள்ளனர் நேற்று தாய் தந்தை இருவருக்கும் அடிகடி தகராறு வருவதாலும், படிப்பை தொடர முடியாமலும் மனமுடைந்த கிரி பிரசாத் நேற்று இரவு சுருளிப் பட்டி அருகே உள்ள முல்லை பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு வந்த போது நேற்று இரவு கம்பம் தெற்க்கு காவல் நிலைய ஆய்வாளர் கீதா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் வரும் போது தற்கொலை செய்து கொள்ள வந்தவரை தடுத்து நிருத்தி காவல் நிலையம் கொண்டு வந்து அறிவுரைகள் கூறி தந்தை பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். தற்கொலைக்கு முயச்சி செய்த மாணவனை சரியான நேரத்தில் காப்பாற்றிய காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.