Police Recruitment

மதுரை மாநகரில் குட்கா விற்பனை, ஒரே நாளிலில் 12 வழக்குகள் பதிவு

மதுரை மாநகரில் குட்கா விற்பனை, ஒரே நாளிலில் 12 வழக்குகள் பதிவு

மதுரை மாநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக பெட்டிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் 12 இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக 206 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 9 கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.