Police Recruitment

மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வு அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் .திரு.ரவிச்சந்திரன் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வு
அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் .திரு.ரவிச்சந்திரன் அவர்கள்
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

GREATER CHENNAI TRAFFIC POLICE
J2 ADYAR TRAFFIC POLICE STATION

சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள அடையாறு சிக்னலில் MTC Bus Driver and Conductor Auto Drivers INFORMATION TECHNOLOGY ஊழியர்கள்,அரசாங்க ஊழியர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள் , அனேக ஊழியர் மற்றும் பாதசாரிகள் ஆகியோரை அடையாறு சிக்னலில் வரும் வாகன ஓட்டிகளை ஒன்றினைத்து அவர்களை இருக்கையில் அமரவைத்து துண்டுபிரசரங்களை கொடுத்து ஒலிபெருக்கி மற்றும் இசைவாத்தியங்கள் மூலமாகவும் சாலை பாதுகாப்பு பற்றியும் மனித உயிர் பாதுகாப்பு பற்றியும் அந்த உயிர் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று ஒவ்வொரு வாகன ஓட்டியும் புரியும் வகையில் ஹெல்மெட் எப்படி அணிவது பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் காரில் ஷீட் பெல்ட் முக்கியத்துவம் பற்றியும் மிகவும் தெள்ளந் தெளிவாக அரசாங்க விதிமுறைபடி அன்பாகவும் பாசத்துடன் கூடிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார் அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு .ரவிச்சந்திரன் அவர்கள் இதில் கலந்துகொண்ட அனைவரும் காவல்துறையிரை பாராட்டி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.