Police Department News

வேளச்சேரி தொகுதி தேர்தல் பறக்கும் படை அணியினருடன் J12 காவலநிலைய உதவி ஆய்வாளர்.திரு.அறிவழகன் (SSI) அவர்கள் (23.03.2021)

வேளச்சேரி தொகுதி தேர்தல் பறக்கும் படை அணியினருடன் J12 காவலநிலைய உதவி ஆய்வாளர்.திரு.அறிவழகன் (SSI) அவர்கள் (23.03.2021)

சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் திரு.மகேஷ்குமார்இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் உத்தரவின் பேரில் ஆங்காங்கே வாகனசோதனை நடைப்பெற்று கொண்டு வருகிறது.இன்றுகாலை
J2 காவல்நிலையம் திரு.அறிவழகன் (SSI) வேளச்சேரி தொகுதி பறக்கும் படை அணியினருடன் இணைந்து இன்று நேர்மையான முறையில் வாகனசோதனை நடத்தி கொண்டு வருகிறார்கள் எண் 57, சன்னதி தெரு, 7a தரமணி லிங்க் ரோடு கென்னடி தெரு தந்தை பெரியார் நகர், பாரதி நகர்,100ft சாலை தரமணி சென்னை- 600113. ராமகிரி நகர் வேளச்சேரி சென்னை-600042 போன்ற இடங்களில் இரு சக்கர வாகனம்,மூன்றுசக்கரவாகனம் , நான்கு சக்கர வாகனம் ஆகிய அனைத்து வாகனங்களை பொதுமக்கள் பார்க்கும் வண்ணமாக சிறப்பாக வாகன சோதனை நடத்திக்கொண்டு வருகிறார்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் இச்சோதனை நடைபெறுகிறது.

வேளச்சேரி தொகுதி பறக்கும் அணியினர்:
J12 PS திரு.அறிவழகன்,(SSI) மற்றும்திரு.V.மதன்GR1 51404 J9 PS, திரு.
S.குமார்AEE COC /Unit 26, Zone 9,திரு.S.சரவணன் Video Grapher, திரு.விஜயகுமார் இந்த அணியினர் அனைவரும் அரசாங்க ஆணைப்படி சிறப்பாக தங்களுடைய பணியை செய்துவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.