மதுரையில் வாகனங்களை சோதனை செய்த மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரை, சட்டக் கல்லூரி அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அவர்களுடன் செர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் ஆம்புலன்ஸ், தனியார் வாகனங்களை சோதனை செய்தார்.
கடந்த சில தினங்களாக அரசு வாகனங்களில் பணம் பட்டுவாட செய்வதற்கு, கொண்டு செல்வதாக கூற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.