Police Recruitment

உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு

ஏப்ரல் 1 முதல் மத்திய , மாநில அரசுகள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , போக்குவரத்து துறை மற்றும் அரசும் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கடுமையான முடிவுகளை அமல்படுத்தும் .

  1. எந்த பயணியும் ஆட்டோவில் செல்லும்போது போக்குவரத்து துறை வரையறுக்கப்பட்ட வரம்புக்கு அதிகமான மக்களுடன் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது . அதேபோல் , விபத்து நடந்தால் பயணம் செய்த எல்லா பயணிகளுக்கும் அரசின் திட்ட பயன்களை பெற முடியாது . விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு எந்த இழப்பீடு தொகையும் வழங்கப்படமாட்டாது .
  2. இந்த சட்டம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கும் பொருந்தும் .
  3. விபத்து நடந்தபோது தலைகவசம் அணியாமல் இருந்தால் விபத்து இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படமாட்டாது .
  4. ஒருவர் வாகனத்தை சாலையின் தவறான பக்கத்தில் ஓட்டி , சரியான பக்கத்தில் ஓட்டும் நபரோடு விபத்து ஏற்படுத்தினால் தவறான பக்கத்தில் ஓட்டும் நபருக்கு விபத்து இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது மற்றும் சரியான திசையில் ஓட்டும் வாகனத்தின் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படமாட்டாது .
  5. விபத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு எந்த வித இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையும் வழங்கப்படமாட்டாது .
  6. தவறான திசையில் ஓட்டும் வாகனத்தால் , சாலையை உபயோகிக்கும் மற்றவர்களுக்கு காயமோ , இறப்போ ஏற்பட்டால் தவறான வாகனத்தை ஓட்டிய நபர் 20 இலட்சம் வரை இழப்பீடு தொகை அவருடைய பெயரில் உள்ள சொத்துகளின் மூலம் வழங்கவேண்டும் அப்படி இழப்பீடு வழங்க தவறினால் 14 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் . அவருடைய ரத்த சம்பந்த உறவினர்களின் ஓட்டுநர் உரிமமும் 7 வருடங்கள் ரத்து செய்யப்படும் .
  7. வாகன ஓட்டுநர் கைபேசியில் பேசிக் கொண்டு விபத்து ஏற்படுத்தினால் அதே தண்டனை வழங்கப்படும் .
  8. யாராவது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் இருந்து விடுபட அழுத்தம் தந்தால் , 5 வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் .
  9. இந்த வழக்குகளில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் 3 வருடம் பணி நீக்கம் செய்யப்படுவர் . அந்த 3 வருடத்தில் அரசு உதவி எதுவும் கிடைக்காது .
  10. மேலே சொன்ன தண்டனைகள் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு பொருந்தும் .
  11. இருக்கை பெல்ட் அணியாமல் கார் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு விபத்தின்போது எந்த விதமான இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையும் அளிக்கப்படமாட்டாது

Leave a Reply

Your email address will not be published.