மதுரை வில்லாபுரம் சாலையில் விபத்து தடுப்பான்களில் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்திய அவனியாபுரம் போக்குவரத்து காவல் துறையினர்
மதுரை மாநாகரில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு வைக்க பட்ட தடுப்பு களில் போக்குவரத்து காவல் இணைஆணையர் மற்றும் உதவிஆணையர் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநாகர அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கபாண்டி மற்றும் தலமைக்காவலர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்தினர்.







