Police Recruitment

செம்மஞ்சேரி முன்விரோத காரணமாக கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

செம்மஞ்சேரி முன்விரோத காரணமாக கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

செம்மஞ்சேரியில் முன்விரோதம் காரணமாக பாபு (எ) பாபுகான் என்பவரை கத்தியால் தாக்கிய ஷியாம் (எ) அர்னால்டு சாமுவேல் மற்றும் ஹரிகிருஷ்ணன் (எ) ஹரி ஆகிய இருவர் J-10 செம்மஞ்சேரி காவல் குழுவினரால் கைது. 1 கத்தி கைப்பற்றப்பட்டது (05.04.2021).

J10 Semmancheri Police team nabbed Shyam @ Arnold Samuvel and Hari Krishnan for stabbing one Babu @ Babukhan with a knife
at Semmancheri area on previous enmity (05.04.2021).

செம்மஞ்சேரியைச் சேர்ந்த பாபு (எ) பாபுகான் , வ/25, என்பவர் 04.04.2021 அன்று செம்மஞ்சேரி , சுனாமிநகர், முத்து மாரியம்மன் கோயில் முன்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஷியாம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பாபு ( எ ) பாபுகானை கத்தி மற்றும் உருட்டுகட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தொர்பாக பாபு ( எ ) பாபுகான் , J -10 செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, J – 10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.ஷியாம் (எ) அர்னால்டு சாமுவேல், வ/26, செம்மஞ்சேரி, 2.ஹரிகிருஷ்ணன் (எ) ஹரி, வ/26, செம்மஞ்சேரி ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கத்தி மற்றும் உருட்டுகட்டை கைப்பற்றப்பட்டது மேலும் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

On 04.04.2021, Babu @ Babukhan, M/25, a resident of Semmancheri, was stabbed by his friends Shyam @ Arnold Samuvel and Hari Krishnan with knife and wooden rod for their previous enmity with Babukhan and the incident happened at near Muthu Mari Amman Koyil, Tsunami Nagar, and fled away. On the complaint preferred by Babu @ Babukhan, a case was registered in J-10 Semmancheri PS. The Inspector of Police J-10 Semmancheri PS, and the team investigated the case and nabbed the accused Shyam @ Arnold Samuvel, M/26, of Semmancheri and Hari Krishnan, M/26, of Semmancheri, 1 knife and 1 wooden rod were seized from them and legal action was taken against the accused.

Leave a Reply

Your email address will not be published.