தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறியவர்களிடமிருந்து 4 நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. என்று காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது
ஏப்ரல் மாதம் 8 ம் தேதியிலிருந்து 11 ம் தேதி வரை மாஸ்க், தனி நபர் இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ரூ. 2.52 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.