Related Articles
தலைக்கவசம் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா மற்றும் விபத்து குறித்த விழிப்புணர்வு
தலைக்கவசம் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா மற்றும் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அபராதம் மதுரை மாநகரில் தலைக்கவசம் சீட்பெல்ட் முககவசம் அணியாதவர்களுக்கு விபத்து மற்றும் கொரோனா பற்றி வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு செய்து அபராதம் விதித்தனர். இந்த விழிப்புணர்வு செய்தியை மனிதநேய ஆய்வாளர் திரு. அ. தங்கமணி மற்றும் காவலர்கள் சிறப்பாக செய்து வருவதால் பொதுமக்கள் வரவேற்கின்றனர்.
பொதுமக்களின் பாராட்டை பெற்ற அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
பொதுமக்களின் பாராட்டை பெற்ற அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 5 தேதி மதுரை மாநகர் அவணியாபுரம் பெரியார் சிலை அருகில் உள்ள சாலையில் மழையின் காரணத்தால் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர் போக்குவரத்துக்கு இடையூறாகவும் ,விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த இந்த பள்ளத்தை அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில் குமார் அவர்கள் jcb மூலம் பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் சாரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி […]

