Related Articles
யூடியூப்பில் போலி விளம்பரம் செய்து ரூ.70 லட்சம் மோசடி- காய்கறி புரோக்கர் கைது
யூடியூப்பில் போலி விளம்பரம் செய்து ரூ.70 லட்சம் மோசடி- காய்கறி புரோக்கர் கைது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சூர்யா (வயது35). இவர் விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு யூடியூப்பில் புதிதாக கணக்கு தொடங்கி மும்பை நாசிக் பகுதியில் வசித்து வருவதாகவும், வெங்காயம் வாங்கி பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார். விலை அதிகரிக்கும் சமயங்களில் இருப்பு வைத்த வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் […]
ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு
இன்று காலை 10.00 மணி முதல் மதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய இரண்டு தேதிகளில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு (ஆண்கள்-17 பெண்கள்-07 ) ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. ஆகவே ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்றுச்செல்லும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0452-2530854 மற்றும் 8300014309 என்ற […]
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு 26.06.2024 ம் தேதியன்று பகல் 13.00 மணிக்குதிருவான்மியூர் இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்டசிந்தாதிரிப்பேட்டைபகுதி ,மற்றும் மின்சார இரயிலில் பயணம் செய்யும் இரயில் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும்போதை ஒழிப்பு சம்பந்தமாகIRP Egmore , IPF Beach, IPF/MylaporeGRP திருவான்மையூர் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள்,RPF ஊழியர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு செய்தனர்


