காங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது இந்திய பாஸ்போர்ட்டுடன் காங்க யம் அருகே முறைகேடாக தங்கி யிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்த னர். இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட் டம் காங்கயம் அருகே படியூரில் முகமது கமால்கான் (26) (எ) ரிப் பன் மண்டல், அவரது நண்பர் ரசாக் கான் (26) ஆகியோர் வசித்து வந்த னர். இவர்கள், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, […]
Author: policeenews
இந்திய அளவில் தேனி மகளிர் காவல் நிலையத்திற்கு 4- வது இடம்! இந்தியாவில் சிறந்த பத்து காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய அளவில் தேனி மகளிர் காவல் நிலையத்திற்கு 4- வது இடம்! இந்தியாவில் சிறந்த பத்து காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அந்தமானில் உள்ள அபெர்தீன் காவல் நிலையம் முதலிடத்தை பிடித்தது. 2- வது இடத்தை குஜராத் மாநிலத்தின் பாலசினார் காவல் நிலையமும், 3- வது இடத்தை மத்திய பிரதேசத்தின் அஜிக் புர்ஹன்பூர் காவல் நிலையமும் பிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், 2019- ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்கள் […]
என்ற எண்ணத்திற்கு ஊக்கம் கிடைத்தால், அது நன்றாக வளர்ந்து, பெயர் கொடுக்கும் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
💐✒விதை, விருட்சமாக மாற வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஊக்கம் கிடைத்தால், அது நன்றாக வளர்ந்து, பெயர் கொடுக்கும் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி செல்வி.லோக்கியா என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற 7வது தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில் இரண்டாவது பரிசினை பெற்றார். இதுகுறித்து அறிந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் […]
பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவலன் செயலி (KAVALAN SOS)
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் பாலமுருகன் சென்னை
கஞ்சா விற்றவர்களை பிடித்த காவலர்களுக்கு பாராட்டுபோ
திருப்பூர் மாநகர ஊரக காவல் நிலைய BEAT-I போலீசார் மணிகண்டன் மற்றும் பெரியசாமி (த சி கா) என்பவர் ரோந்து பணியில் இருக்கும்போது செட்டிபாளையம் பிரிவில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்தப் பகுதிக்குச் சென்ற ரோந்து காவலர்கள் சந்தேகத்திற்கிடமாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் மதுரையைச் சேர்ந்த மனோஜ் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜசேகர் என்பதும் அந்தப் பகுதிகளில் கஞ்சா விற்றது தெரியவந்தது அவர்களை கைது செய்த போலீசார் […]
திருச்சி மத்திய மண்டலத்தில் 17 கொலை வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு
திருச்சி மத்திய மண்டலத்தில், நடப்பாண்டில், 17 கொலை வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு தண்டனை பெற்றுத்தந்த புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், சாட்சியங்கள் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், திருச்சி மத்திய மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், சாட்சிகள் பாராட்டப்பட்டதுடன், காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி பாலகிருஷ்ணன், திருவெறும்பூர் பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில், 75 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட […]
கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்திய கஞ்சா வியாபாரிகளை அதிரடியாக கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
06.12.19 திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்தி மாணவர்களின் வாழ்வை சீரழித்து வந்த கஞ்சா விற்பனையாளர்களின் சட்டவிரோத செயல்களை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையச்சரகம் அனுமந்தராயன்கோட்டை கிராமம் சாமியார்பட்டி கிராமத்தில் சிலர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் […]
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 பேரின கதையை முடித்த போலீஸ்…
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 பேரின கதையை முடித்த போலீஸ்… ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த […]
காரில் நோட்டம்; நோட்ஸ்; தொடர் திருட்டு!’ – காரைக்குடியை அதிரவைத்த கொள்ளையர்கள்
காரில் வலம்வந்து நோட்ஸ் எடுத்துக்கொண்டு, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காரைக்குடி போலீஸார் கைதுசெய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த தேர்முட்டி பகுதியில் வசித்துவருகிறார், ஜவுளிக்கடை தொழிலதிபர் இளங்கோமணி. கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, ஒருவாரம் கழித்து கடந்த 15-ம் தேதி வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் கதவு திறந்துகிடந்துள்ளது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 250 பவுன் நகையும் ரூ.5 லட்சம் பணமும் திருடு போயிருந்தது தெரியவந்தது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் […]
போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்து போலீஸ் பணியில் சேர முயன்ற மேலும் 3 பேர் கைது: தமிழகம் முழுவதும் மேலும் பலர் சிக்க வாய்ப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி விளையாட்டு சான்றிதழ் வழங்கி போலீஸ் பணிக்கு தேர்வான மேலும்3 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் பணிக்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்ததாக எஸ்பி அலுவலக தொலைபேசி எண்ணில் ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீஸார் விசாரணை செய்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் கமுதியைச் சேர்ந்த மணிராஜன் (23) போலி […]










