Police Department News

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் கைதிகளில் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்ட புதிய வார்ட்டை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் கைதிகளில் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்ட புதிய வார்ட்டை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார் மதுரை மாநகர அரசு இராஜாஜி மருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் ஆண் சிறைவாசிகளின் நலனுக்காக, புதுப்பிக்கப்பட்ட புதிய வார்டுவை சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன். இ.கா.ப., அவர்களால் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் மருத்துவ மனை முதல்வர் திரு. அருள் சுந்தரேஸ் குமார். காவல் துணை ஆணையர் (வடக்கு) A.G.அனிதா, […]