Police Recruitment

நீதித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்

நீதித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்

கடந்த 10.2.2026 அன்று மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி, மதுரை தலைமை நீதித்துறை நீதிபதி, மதுரை நகர காவல் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் நீதித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை இணைந்து செயல்படுவது குறித்தும், நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்துவது குறித்தும், வழக்கின் சாட்சிகளை விரைவில் ஆஜர் படுத்துதல், வழக்குக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பது, பாதிக்கப்பட்டவருக்கு விரைவாக நீதிபெற்று தருவது குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள், பிடிகட்டளைகள் குறித்தும், E-Filling செயல்பாட்டின் இடர்பாடுகள் குறித்தும் நிலையம் வாரியாக விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.