ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம்அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெட் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து 129 ரயில் பேட்டரிகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை திருடிய வழக்கில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கானது தண்டையார்பேட்டை RPF ஆய்வாளர் எம். எஸ். மீனா […]
Month: October 2025
மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்
மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்குள் காலை 07.20 மணிக்கு புகைமூட்டம் ஏற்பட்டது. உடனடியாக பணியில் இருந்த ஆர்பிஎஃப் ஊழியர் திரு. மீனாட்சி சுந்தரம் காவலர், அதை கவனித்தார். அவர் டிசிபி தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி 7.30 மணிக்கு தீயை அணைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 07.40 மணிக்கு விரைந்து […]
சாலையில் கேட்பாரற்று கிடந்த 17. 50 லட்சம் ரூபாயை காவல்துறையிடம் அளித்த நேர்மையான மனிதரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்
சாலையில் கேட்பாரற்று கிடந்த 17. 50 லட்சம் ரூபாயை காவல்துறையிடம் அளித்த நேர்மையான மனிதரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார் கடந்த 27.10.2025 அன்று இரவு மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், சாலையோரம் கிடந்த 17.50 இலட்சம் ரூபாயை மீட்டு, உரிய நபரிடம் சேர்க்கும் பொருட்டு காவல்துறையினர் வசம் ஒப்படைத்த திருமதி . செல்வமாலினி என்பவரின் நேர்மையை பாராட்டும் விதமாக, 28.10.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் […]
மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்கம்
மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்கம் இன்று காலை 10:30 மணி முதல் 12.15மணிவரை மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்க கூடல் நகர் ரயில் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகுசு வெங்கடேசன் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ) மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு T. நாகராஜன் அவர்கள், மாநகராட்சி கமிஷனர், வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் SR/ ADRM L.N. ராவ் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள் சுமார் 65 நபர்கள் […]
ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய RPF தலைமை காவலர்
ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய RPF தலைமை காவலர் கடந்த 27/10/2025 அன்று, ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரு இளம் பெண் பயணி ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது ஈரோடு மாவட்ட தலைமைக் காவலர் கே.ஆர்.ஆர்., . ஜெகதீசன் அவர்கள் உடனடியாக தலையிட்டு, அவரை பலத்த காயத்திலிருந்து காப்பாற்றினார். இந்த செயல், ஆர்.பி.எஃப். சமூகத்தில் விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பின் மிக உயர்ந்த தரத்தை பிரதிபலித்தது.
ரயிலில் அடையாளம் தெரியாத வாலிபர் அடிபட்டு மரணம்
ரயிலில் அடையாளம் தெரியாத வாலிபர் அடிபட்டு மரணம் கடந்த 28/10/2025 ஆம் தேதி காலை 11/00 மணிக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் புகை வண்டி எண் 16340 ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கும் மதுரை ரயில் நிலையத்திற்கும் இடையே கிமீ 499/500 – 300 என்ற பசுமலை ரயில்வே கேட்டுக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாள பாதையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் மேற்படி ரயில் வரும்போது […]
Two Accused Sentenced to undergo 20 Years Imprisonment in a Rape & Robbery Case.
Two Accused Sentenced to undergo 20 Years Imprisonment in a Rape & Robbery Case. In a significant judgment delivered on 28th October, 2025, by the Hon’ble Chengalpattu Mahila Court, sentenced two accused 1) Arputharaj, A/29, and 2) Arun, A/31, residents of Purasaivakkam, Chennai-84, to undergo 20 years of Rigorous Imprisonment for committing, Gang rape and […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 நபர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 நபர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு. செப்டம்பர் 23, 2022-ஆம் ஆண்டு, பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட பெண், வீட்டில் தனியாக இருந்தபோது, புரசைவாக்கத்தைச் சேர்ந்த எதிரிகள் 1) அற்புதராஜ், வ/29, மற்றும் 2) அருண், வ/31, ஆகிய இருவரும், குளிர்சாதனப் பெட்டியைப் பழுதுபதற்காக வீட்டிற்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட பெண் தனியாக இருந்ததைப் […]
காவலர் வீரவணக்க வார மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்
காவலர் வீரவணக்க வார மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டினார் கடந்த 26.10.2025 அன்று மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது மறைந்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நடைபெற்றது அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடைபெற்ற […]
கொரனோ காலத்தில் மறைந்த காவலர்களின் இல்லத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்த காவல் அதிகாரிகள்
கொரனோ காலத்தில் மறைந்த காவலர்களின் இல்லத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்த காவல் அதிகாரிகள் வருடந்தோறும் அக்டோபர் 21 ந் தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களுக்கான நீத்தார் நினைவு “காவலர் வீர வணக்க நாளாக” அனுசரித்து மதுரை மாநகர ஆயுதப் படையில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் தென் மண்டல காவல்துறை தலைவர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் காவலர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் […]









