பல்லாவரம் உதவி ஆணையாளர் அவர்கள் கொரோனா நோய்க்கு பலி
பல்லாவரம் உதவி ஆணையாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள் கொரோன தொற்றின் காரணமாக இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை எய்தினார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை போலீஸ் இ நியூஸ் சார்பாக வேண்டுகிறோம்