பசிக்கு உணவும் கொரோனா விழிப்புணர்வும் 13.05.2021 J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன்
அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலை கொரோனா பற்றி அடையாறு சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தனியார் பள்ளிபிள்ளைகள் அரசாங்க ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் முககவசம் சானிடைசர் கொடுத்து கொரோனாவைபற்றிய விழிப்புணர்வை அதாவது அனைவரும் கை கழுவவேண்டும் மற்றும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே வரகூடாது என்றும் மருத்துவர் ஆலோசனை படி நோய் எதிர்ப்புச் சக்தி யாத்திரையாக ZINC மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஊடாடச்சத்துபொருள் உட்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டி அரசாங்க வழங்கும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் அன்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் ஏற்படுத்தினார்.