Police Department News

பெசண்ட் நகர் கடற்கரை சாலையை பசுமை சாலையாக மாற்றும் அடையாறு காவல் துறை உதவி ஆணையர் திரு.கௌதம் மற்றும் சமூக ஆர்வலர் Dr. பசுமை மூர்த்தி அவர்கள்

பெசண்ட் நகர் கடற்கரை சாலையை பசுமை சாலையாக மாற்றும் அடையாறு காவல் துறை உதவி ஆணையர் திரு.கௌதம் மற்றும் சமூக ஆர்வலர் Dr. பசுமை மூர்த்தி அவர்கள்

20.05.2021 இன்று காலை 11.
00 மணியளவில் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு கௌதம் அவர்கள் காவல் பணியோடு மக்களுக்கு சமூக பணியும் செய்துவருகிறார்.அடையாறு வண்ணாந்துரை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்
Dr.பசுமை மூர்த்தி அவர்கள் கடந்த 2013 வருடம் துவங்கி சென்னை பெசண்ட் நகர் , வண்ணாந்துரை, சாஸ்திரி நகர், மற்றும் சென்னையை சுற்றி உள்ள அநேக இடங்களில் மரங்களை நட்டு வருகிறார் சென்னையில் 10000 க்கு மேலான மரங்களை பட்டும் பராமரித்துக் வருகிறார்..இவர் மக்கள் நல்வாழ்விற்காக வண்ணாந்துரை பகுதிவாழ் மக்களுக்கு அடையாறு காவல்துறை உதவி ஆணையர் திரு.கௌதம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து மாஸ்க் சானிடைசர் கபூர் குடிநீர் வழங்கியும் தினம் தோறும் உணவு வழங்கியும் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறார்கள்.இப்படிபட்ட நல்ல செயல்களை மக்களுக்கு சேவையாக செய்யும் சமூக ஆர்வலர் Dr.பசுமை மூர்த்தியும் மற்றும் தங்கள் காவல் பணியை செய்து கொண்டும் சமூக பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வரும் அடையாறு காவல்துறை உதவி ஆணையர் திரு.கௌதம் அவர்களை அடையாறு பகுதியை சுற்றியுள்ளோர் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.