17.06.2021 நேற்று இரவு 12.00 மணியளவில் காவல் துறை தலைமை அலுவலக முதன்மை நிர்வாக அதிகாரி S. நடராஜன் அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.
அவருக்கு இன்று (18.06.2021) காவல் துறை தலைமை அலுவலகத்தில் காவல் துறை தலைமை இயக்குநர் திரு. ஜ. கு.திரிபாதி, இ.கா.ப., அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும் காவல் துறை உயர் அதிகாரிகளும் மற்றும் அமைச்சு பணியாளர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.