கோவை மாவட்டத்தில் கொங்கு மண்டலத் தலைவர் டாக்டர் M நாகராஜன் அவர்கள் தலைமையில் வடவள்ளி காவல் நிலையத்தில் ஆய்வாளர் K சிவக்குமார் அவர்களுக்கும், துணை ஆய்வாளர் S கணேசமூர்த்தி MA., அவர்களுக்கும் கொங்கு மண்டல தலைவர் டாக்டர் M நாகராஜன் அவர்கள் பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தி அவர்களிடமிருந்து போலீஸ் இ நியூஸ் புதிய நிருபர்கள் N பாலகிருஷ்ணன், A நாகுல் குமார், B ஸ்ரீ கார்த்திகேயன் ஆகிய மூவருக்கும் ஆய்வாளர் K சிவக்குமார் அவர்களால் அடையாள அட்டை வழங்கப்பட்டது
